அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 3 வேளையும் இலவச உணவு! அமைச்சர் சேகர்பாபு
https://www.patrikai.com/free-meals-3-times-a-day-at-all-government-hospitals-minister-sekar-babu-information/

@[email protected] #sekarbabu #hospitals #TNGovt #DMK4TN #patrikaidotcom

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 3 வேளையும் இலவச உணவு! அமைச்சர் சேகர்பாபு

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 3 வேளையும் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார். தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தீவிர தாக்கம் காரணமாக, அதை கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று (10ந்தேதி) முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக,  மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக முதல் தவணையாக 2000 ரூபாய் ரேஷன் அட்டைகள் மூலம் வழங்கப்பட உள்ளது. தற்போது, ...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon