‘#பயோ_வார்’ மூலம் உலக நாடுகளை மிரட்ட சீனா உருவாக்கியதே ‘#கொரோனா_வைரஸ்’‘… பரபரப்பு தகவல்கள்
https://www.patrikai.com/corona-virus-was-created-by-china-to-intimidate-the-world-with-the-bio-war-sensational-news/
‘பயோ வார்’ மூலம் உலக நாடுகளை மிரட்ட சீனா உருவாக்கியதே ‘கொரோனா வைரஸ்’‘… பரபரப்பு தகவல்கள்
பீஜிங்: 'பயோ வார்' மூலம் உலக நாடுகளை மிரட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பே சீனா திட்டமிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. தற்போது உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவியதாக கூறப்படும் நிலையில், தற்போது சீனா பயோ வார் எனப்படும் உயிரிக்கொல்லியை ஆதயமாக்க கடந்த 2015ம் ஆண்டே திட்டமிட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் ஓராண்டை கடந்தும், தொடர்ந்து உலகம் முழுவதும்...