அம்மா உணவகம் தாக்குதல் விவகாரம் : 2 பேர் கைது... 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

https://www.patrikai.com/2-persons-arrested-for-ransacking-amma-canteen/

#AmmaUnavagam #AmmaCanteen #AmmaHotel #JJNagar @[email protected]

அம்மா உணவகம் தாக்குதல் விவகாரம் : 2 பேர் கைது… 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

  சென்னை ஜெ.ஜெ. நகரில் உள்ள அம்மா உணவகத்தில் புகுந்து ரகளையில் ஈடுபட்ட தி.மு.க. வினர் 2 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை இந்த உணவகத்திற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்த இருவர், அங்கிருந்த சமயலறையில் உள்ள பொருட்களை சூரையாடினர். பின்னர், வெளியில் இருந்த அம்மா உணவக பெயர் பலகையையும் விலை பட்டியலையும் கிழித்தெறிந்தனர். இந்த அத்துமீறல் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகி தமிழகம் முழுதும் அதிர்வலையை...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon