தமிழகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் புதுச்சேரியில் படித்திருந்தால் 7.5% உள் ஒதுக்கீடு கோர முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு
https://www.patrikai.com/you-are-from-tn-but-have-studied-in-pondicherry-cant-claim-7-5-internal-quota-hc/ #highcourt #Pondicherry #TamilNadu #studied #internalquota #MedicalStudent #medicine
தமிழகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் புதுச்சேரியில் படித்திருந்தால் 7.5% உள் ஒதுக்கீடு கோர முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு
சென்னை: தமிழகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் புதுச்சேரியில் படித்திருந்தால் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை வழங்க கோரி புதுச்சேரி ஆர்.எஸ்.பாளையத்தில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் அரசு பள்ளியில் படித்த விழுப்புரம் மாவட்டம், குமுளம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தமிழகத்தை...