கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வெற்றி ஊர்வலம் நடத்த சுகாதாரத்துறை தடை

https://www.patrikai.com/heath-department-stopped-victory-procession-of-cricketer-natarajan/ @[email protected] #healthdepartment #natarajan #cricketlover #crickter

கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வெற்றி ஊர்வலம் நடத்த சுகாதாரத்துறை தடை

சேலம் சேலம் மாவட்ட கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா அச்சத்தால் வெற்றி ஊர்வலம் நடத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார்.  தற்போது வெற்றி வாகை சூடி அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்.  அவருக்கு உலகெங்கும் உள்ள ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். அவரது சொந்த ஊர் மக்கள் அவரது வெற்றியைக் கொண்டாட அவரை ஊர்வலமாக அழைத்து வந்து...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon