ஒரே நாளில் 1,24,540 பேர் பாதிப்பு: அமெரிக்காவில் புதிய உச்சத்தில் கொரோனா பரவல்...

https://www.patrikai.com/124540-people-corona-infected-in-a-single-day-corona-outbreak-reaches-new-high-in-us/ #corona #infected #singleday #US #newhigh #outbreak #reaches #COVID19

ஒரே நாளில் 1,24,540 பேர் பாதிப்பு: அமெரிக்காவில் புதிய உச்சத்தில் கொரோனா பரவல்…

வாஷிங்டன்: உலகின் பல நாடுகளில் கொரோனா தொற்று பரவலின் 2வது அலை வீசத்தொடங்கி உள்ள நிலையில், அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,24,540 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். புதிய உச்சத்தில் அமெரிக்காவில் கொரோனா பரவல் தொடர்வது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் தற்போது கொரோனா 2-வது கட்ட  அலை பரவி வருகிறது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் மீண்டும் தனது கோர முகத்தை காட்டி வருகறது. இது மட்டுமின்றி, இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon