தமிழகத்தில் வரும் 15, 26, 28ந்தேதி ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை! தமிழகஅரசு
https://www.patrikai.com/january-15th-26th-and-28th-3-days-holiday-for-tasmac-liquor-stores-in-tamil-nadu/ #january #3days #holiday #TASMAC #liquorstores #TNGovt @[email protected]
தமிழகத்தில் வரும் 15, 26, 28ந்தேதி ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை! தமிழகஅரசு
சென்னை: தமிழகத்தில் வரும் 15, 26, 28 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், த ஜனவரி 15 (திருவள்ளுவர் தினம்), ஜனவரி 26 (குடியரசு தினம்), ஜனவரி 28 (வள்ளலார் நினைவு நாள்) ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.