கொரோனா இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய திருப்பு முனை: பிரதமர் மோடி டுவிட்
https://www.patrikai.com/pm-modi-congratulates-to-scientist-innovators/ @[email protected] #Congratulates #scientist #innovators
கொரோனா இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய திருப்பு முனை: பிரதமர் மோடி டுவிட்
டெல்லி: கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆராய்ச்சியாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கொரோனா வைரசுக்கு எதிராக பல நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்கி உள்ளன. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனெகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கி உள்ள தடுப்பூசி, இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் அறிமுகமாகிறது. ஐசிஎம்ஆரும், பாரத் பயோடெக் நிறுவனமும் இணைந்து தயாரித்த கோவாக்சின் தடுப்பூசிக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2 தடுப்பூசிகளுக்கும் இறுதி ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டதால், விரைவில் தடுப்பூசி போடும் பணி இந்தியாவில்...