எடப்பாடி அரசுக்கு முழுப்பக்க விளம்பரம் ஒரு கேடா? முதல்வரை வறுத்தெடுத்த மு.க.ஸ்டாலின்
https://www.patrikai.com/mk-stalin-criticized-to-edappadi-governments-full-page-advertisement-in-news-papers/ @[email protected] @[email protected] @[email protected] @[email protected] #government #fullpage #advertisement #newspaper
எடப்பாடி அரசுக்கு முழுப்பக்க விளம்பரம் ஒரு கேடா? முதல்வரை வறுத்தெடுத்த மு.க.ஸ்டாலின்
சென்னை: முதலீடுகளை ஈர்க்க வக்கற்ற எடப்பாடி அரசுக்கு முழுப்பக்க விளம்பரம் ஒரு கேடா? மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். முதலீடுகள் ஈர்த்தது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி கூறிய அனைத்தும் பொய்யென தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் பெங்களூரு பதிப்பு மெய்ப்பித்திருக்கிறது. "முதலீடுகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி கூறிய பொய்யின் சாயம் வெளுத்துவிட்டது என எடப்பாடி அரசை வறுத்தெடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ "நூற்றுக் கணக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டு விட்டோம்"; "கோடிக்...