ஜெ.வின் போயஸ்தோட்ட பங்களா நினைவில்லமாக மாற்றும் பணிகள் தீவிரம்... 24அதிகாரிகள் சுறுசுறுப்பு...
https://www.patrikai.com/24-officers-intense-activity-for-jayalalithaas-poes-garden-bungalow-as-a-memorial-house/ #memorialhouse #24officers #poesgarden #activity #jayalalitha @[email protected] #bungalow #memorialhouse
ஜெ.வின் போயஸ்தோட்ட பங்களா நினைவில்லமாக மாற்றும் பணிகள் தீவிரம்… 24அதிகாரிகள் சுறுசுறுப்பு…
சென்னை: மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. 24 அதிகாரிகள் கொண்ட தீவிரமாக பணியாற்றி வருகின்றன. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதை எதிர்த்து, ரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற...