சென்னை தவிர்த்து மற்ற இடங்களில் அடிப்படை வசதிகள் இருந்தால் தான் லே அவுட் ஒப்புதல்: தமிழக அரசு உத்தரவு
https://www.patrikai.com/lay-out-approval-only-if-there-are-basic-facilities-in-places-tn-government-announces/ #layout #roval #basic #facilities #announces #Government
சென்னை தவிர்த்து மற்ற இடங்களில் அடிப்படை வசதிகள் இருந்தால் தான் லே அவுட் ஒப்புதல்: தமிழக அரசு உத்தரவு
சென்னை: சென்னை தவிர்த்து, மற்ற இடங்களில் அடிப்படை வசதிகள் இருந்தால் தான் லே அவுட் ஒப்புதல் வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது: சென்னையை தவிர மற்ற இடங்களில் வீடு கட்ட லே அவுட் ஒப்புதல் வழங்கப்பட வேண்டும் என்றால் மழைநீர் வடிகால், சாலை வசதி, குடிநீர், தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும். அடிப்படை வசதிகள் இருந்தால்தான் லே அவுட் ஒப்புதல்...