Thirichi temple trip with parents 😁
Intercity bus after months!
Thirichi temple trip with parents 😁
Intercity bus after months!
"Those aren't mountains, they're waves"
Chemmedu hill range in all its majesty! 💗 சைக்கிள்ல போனும் ஒருக்கா :)
திராவிடக் கட்டடக்கலை 🤩
திருவானைக்காவல்
கொரோனா வாங்காம வீட்டுக்கு போறதில்லன்னு ஒரு உறுதிமொழி எடுத்தாச்சு 😷😷😷
திருவரங்கம் கோவில், என்னா கூட்டம்.
வட்டெழுத்து தமிழ் எழுதுமுறை
திருவரங்கம் பெருமாள் கோவில்
நாம வந்த வேலை முடிஞ்சி 😁
இந்தக் கண்கொள்ளாக் காட்சிய நேர்ல பாக்கனும்னு பல நாள் ஆசை.
கிழவன் swag 😎
View next tweet for a beautiful video 😍
கடவுளை மற
மனிதனை நினை!
கடவுள் இல்லை
கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லை!!
பக்தி என்பது தனிச் சொத்து
ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து!!!
இந்த சிறப்பான தரமான சம்பவத்தைச் செஞ்சவர்கள்! 😍 🔥 🔥
தங்கத் தாமரை மகளே! 💛💙
சமயபுரம் மாரியாயி.
அகமும் புறமும் 😍
- திருவரங்கம் கோவில்
குதிரையோட காலப் புடிக்க ஒரு ஆளு, பூலப் புடிக்க ஒரு ஆளு, கொட்டையப் புடிக்க ஒரு ஆளு 😁
what could the sirpi possibly be thinking!?
Grand pillars with fine sculpting work at திருவரங்கம்
Pillars look stunning when rotated 180°
😍
திருவானைக்காவல் & திருவரங்கம்
செம்மேடு / கொல்லி மலை in the dawn 😍
"கிழக்கு விடியுது பார்
கிரகணம் பரவுது பார்"
Oh and just one more 😍
I 💗 TRICHY