மின் கட்டண குளறுபடி: திமுக எம்எல்ஏ துரைமுருகன் சரமாரியாக கேள்வி
https://www.patrikai.com/electricity-bill-mess-dmk-mla-duraimurugan-questioned/
#Duraimurugan #DMKProtest #DMK #electricitybill #மின்கட்டணகொள்ளை #மின்கட்டணக்கொள்ளை @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
மின் கட்டண குளறுபடி: திமுக எம்எல்ஏ துரைமுருகன் சரமாரியாக கேள்வி…
சென்னை: மின் கட்டண குளறுபடி குறித்து, தமிழகஅரசுக்க திமுக எம்எல்ஏ துரைமுருகன் சரமாரியாக கேள்வி விடுத்துள்ளார். "கொரோனா பேரிடர் காலத்திற்கும், சாதாரண காலகட்டத்திற்கும்" வேறுபாடு தெரியாமல் அரசு நடக்கிறது, ஊரடங்கு கால மின்கட்டணம் சுமைதாங்கிகளாக மாறியிருக்கும் மக்களுக்கு, எளிய தவணையில் மின்கட்டணத்தை செலுத்த அனுமதி கொடுங்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டால் அதை அரசு செய்யத் தயங்குவது ஏன்? என்று, கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... "தமிழகத்தில் 1.5 லட்சம்...