அருண் ஜெட்லி யின் ஓய்வூதியம் : மாநிலங்களவை ஊழியர் நலத் திட்டம் தொடக்கம்
https://www.patrikai.com/rajya-sabha-employees-welfare-scheme-startedwith-arun-jaitleys-pension/

#ArunJaitley #rajyasabha #employee #Welfare #patrikaidotcom

அருண் ஜெட்லி யின் ஓய்வூதியம் : மாநிலங்களவை ஊழியர் நலத் திட்டம் தொடக்கம்

டில்லி அருண் ஜெட்லியின் ஓய்வூதியத்தை அவரது குடும்பத்தினர் அளித்ததையொட்டி மாநிலங்களவை ஊழியர் நலத் திட்டம் தொடக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ,மாதம் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அருண் ஜெட்லி மறைவையொட்டி அவரது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது.   அருண்ஜெட்லியின் மனைவி சங்கீதா ஜெட்லி அந்த ஓய்வூதியத்தை மாநிலங்களவை ஊழியர் நல நிதிக்கு அளித்தார்   அருண் ஜெட்லி வெகுநாட்கள் மாநிலங்களவை உறுப்பினராக இருந்ததால் அவருடன் பணியாற்றிய கடைநிலை ஊழியர் நலனுக்கு இதை பயன்படுத்த அவர்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon