கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து சீனா வெளியேறுவது நல்ல முன்னேற்றம் : காங்கிரஸ் கருத்து
https://www.patrikai.com/chinese-troops-leaving-from-galwan-valley-is-a-positive-development-congress/

#Congress #GalwanValleyClash #GalwanValley #China #patrikaidotcom

கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து சீனா வெளியேறுவது நல்ல முன்னேற்றம் : காங்கிரஸ் கருத்து

டில்லி சீனப்படைகள் கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறுவது ஒரு நல்ல முன்னேற்றம் என காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. இந்திய எல்லையான லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீனப்படைகள் குவிக்கப்பட்டன.    பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு அங்கிருந்து திரும்பச் செல்வதாக சீனப்படைகள் ஒப்புக்கொண்டன.  ஆனால் திடீரென சீனா நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.  சுமார் 70க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதையொட்டி இந்தியச் சீன நாடுகளுக்கிடையே கடும் பிரச்சினை எழுந்தன.  இந்தியப் பகுதியைச்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon