மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய விஜய் போஸ்டர்கள்.
https://www.patrikai.com/vijay-posters-created-controversy-at-madurai/
#vijay #master #hbdthalapathyvijay @[email protected] #Madurai @[email protected] #patrikaidotcom #ThalapathyVijay #Thalapathy
மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய விஜய் போஸ்டர்கள்..
மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய விஜய் போஸ்டர்கள்.. நடிகர் விஜய்க்கு வரும் 22 ஆம் தேதி (நாளை மறுநாள்) பிறந்த நாள். இதையொட்டி மதுரை நகரம் முழுவதும் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ‘’நாளைய தமிழகம்’’ ‘’ தமிழர்களின் பாதுகாவலர்’’ என்றெல்லாம் விஜயை வர்ணித்து அந்த போஸ்டர்களில் வாசகங்கள் உள்ளன. சில போஸ்டர்களில் விஜய் படத்துடன் சிவாஜி கணேசன் மற்றும் கமலஹாசன் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. ஆனால் கமலஹாசனின் சமகால தோழரான ரஜினிகாந்த் புகைப்படம் எதுவும், இந்த போஸ்டரில் இடம்...