மே 31 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் ரம்ஜான் தொழுகையை வீடுகளிலேயே நடத்த அரசு தலைமை காஜி முகமது அயூப் வேண்டுகோள் | #Ramzan2020 #Ramzan