தமிழகத்தில் பொதுமுடக்கத்தை உடனே முழுவதும் நீக்காமல் படிப்படியாகவே தளர்த்த வேண்டும்
- முதல்வர் பழனிசாமியிடம் மருத்துவ குழுவினர் பரிந்துரை | #TamilNadu #COVID19 #LockdownRelaxation