“கலப்பட டீ தூள், காலாவதியான குளிர்பானங்கள்” - திடீர் சோதனையில் சிக்கிய உணவுப் பொருட்கள் http://bit.ly/2soVQd2 #Vizhuppuram #ExpiredFood
“கலப்பட டீ தூள், காலாவதியான குளிர்பானங்கள்” - திடீர் சோதனையில் சிக்கிய உணவுப் பொருட்கள்

விழுப்புரத்தில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.