லாட்டரியில் ரூ. 6 கோடி பரிசு! அதில் வாங்கிய நிலத்தில் புதையல்! இதுதாண்டா அதிர்ஷ்டம்!
#Kerala #LotteryPrize #Treasure #LuckyMan
https://tamil.asiavillenews.com/article/kerala-man-found-treasure-in-the-land-bought-with-lottery-price-amount-nvm-23517
லாட்டரியில் ரூ. 6 கோடி பரிசு! அதில் வாங்கிய நிலத்தில் புதையல்! இதுதாண்டா அதிர்ஷ்டம்!

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பார்கள். அதிர்ஷ்டம் என்றால் இது தான். லாட்டரியில் கிடைத்த பரிசுத் தொகையில் நிலம் வாங்க அந்த நிலத்திலும் புதையல் கிடைத்துள்ளது.