உண்மையில் கட்டிப்பிடிப்பது மூலம் மன அழுத்தத்தைப் போக்க முடியுமா? என்றால் முடியும் என்றே சொல்ல வேண்டும்.
#MentalStress #HugTherapy #Sleepless #Harmone #Health
https://tamil.asiavillenews.com/article/hugging-cures-stress-and-act-as-a-pain-relief-nvm-23413
கட்டிப்பிடி வைத்தியத்தால் சுரக்கும் 'லவ் ஹார்மோன்' | என்னவெல்லாம் நன்மை தெரியுமா?

ஆக்சிடோசின் ஹார்மோன் பொதுவாக குழந்தைப் பேறு காலத்தில் பெண்களுக்கு அதிகமாகச் சுரக்கும். இவை உடலில் நேர்மறையாக செயல்பட்டு மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.