பெண்கள் மீதான வன்முறையையும், மது கடைகளை ஒழிக்கவும் மாதர் சங்கத்தின் நடைப்பயணம் 400கிமீ கடந்து சென்னைக்குள் நுழைந்த பொழுது பாசிச அரசாங்கம் அவர்களை நுழைய விடாமல் போலீசை வைத்து வன்முறையை கையாண்டு கைது செய்து சிறை செய்தது.
#March4WomenRights