தெரியாதனமா வடநாட்டுக்கு நாலு நாள் ட்ரிப் வந்துட்டேன்.. அடேய் விட்ருங்க டா.. நான் தமிழ்நாட்டிலயே பத்திரமாக இருந்துக்குறேன்.. 😶 மூட நம்பிக்கையும் பிற்போக்கு புத்தியும் இருக்குனு தெரியும்.. அதுக்காக இப்படியா 2000 வருஷத்துக்கு முன்னாடி இழுத்துட்டு போவீங்க😭
#TamilMastodon