உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள அக்குபஞ்சர் பாதை மற்றும் 8 வடிவ நடைபாதையில் அன்னநடை போடும் முதியவர்கள்...

இடம் : காந்திபார்க், கோவை

#photostory #Coimbatore