இப்ப இவன் என்ன அவ்ளோ பெரிய கருத்த சொல்லிட்டான்னு இத்தனை ஆர்டி,லைக்கு... 😂😂😂😂
@vedhalam 😂😂😂😂😂
@Murugesh உனக்கு ஏதாவது கருத்து தெரியுதா
@vedhalam ஜாக் மச்சக்காரன் உள்ள வந்தாலே விசில் பறக்குது
@Murugesh கருமத்த..
@vedhalam இத்தனை அரலூசுகள கட்டி மேய்க்கிறான் ல அதுக்காக மக்கள் குடுக்கும் வெகுமதி தான் அது😂😂