மாரிமுத்து யோகநாதன் ' TreeMan' என்று அழைக்கப்படுபவர். கடந்த 25 ஆண்டுகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களை நட்டவர். அவர் தனது மாத சம்பளத்தில் 40% மரக்கன்றுகளை வாங்குவதற்கும், குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கும் பயன்படுத்துகிறார் இவர் TNSTC கோயம்புத்தூர் பஸ் கண்டக்டர்
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@Pandian வாழ்க வளர்க இவர் தொண்டு.