புல்புல் புயல்: சேத மதிப்பு ரூ.19,000 கோடி http://bit.ly/2QgCtfR #CycloneBulbul
புல்புல் புயல்: சேத மதிப்பு ரூ.19,000 கோடி

புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவராண நிதி வழங்கப்படும் என மேற்குவங்க அரசு அறிவித்துள்ளது.