செவ்வாயில் ஜீவராசி உண்டா என்று அடி தினம் தோறும் தேடல்கொள்ளும் உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜூவன் அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்