இங்கயும் ரசிக சண்டை, கிரிக்கெட் சண்டை, அரசியல் சண்டையெல்லாம் ஆரம்பிக்கலாம்.

ஆனா எவன் எவனை திட்றானு கண்டுபுடிக்கவே ரெண்டு நாள் ஆகும் போல..
அதான் சைலண்டா சுத்துறானுங்க..

@aruntwitz nee than anga panrala ellathaium
@Karthika யாருங்க நீங்க😶
@aruntwitz yaru nu sonna ena pana poringa