யதார்த்தம், அரசியல், மொக்கை கவிதைன்னு இல்லாம இங்க ஜாலியா பேசிட்டு போகலாம்னு இருக்கேன். எனி கமெண்ட்ஸ் பிரெண்ட்ஸ்??!
@ItsJokker அதை கேட்கத்தானே நாங்க இருக்கோம் 🙏
@Martin_a_ அப்ப பழைய வழிதானா?
@ItsJokker இது எதுமே இல்லாம அப்படி எத பத்தி பேச போறீங்க?
@vedhalam ஆரம்பமே கேட் போட்டா எப்படி?
@ItsJokker அப்போ சங்க இலக்கியங்கள் பத்தி பேசலாம்...😁🙏
@pantherravi தாரளமாக பேசலாம்..