ஹாய் டூட்ஸ்
@Michaelrj_10 மௌனம் எப்படி பேசும்
@navaneethakrishnan அமைதியா இருக்குறவங்க பேசினா அது மௌனம் என எடுத்துக்கொள்க:0170:
@Michaelrj_10 அதெப்படி மௌனம் பேசும் சொல்லு யா @Nameissonu எனக்கு புரியலை
@navaneethakrishnan @Nameissonu இதென்ன வம்பாபோச்சி  
@navaneethakrishnan அமைதியா இருக்குறவங்க பேசினா அது மௌனம் பேசியதே என எடுத்துக்கொள்க 
@Michaelrj_10 அப்படிலாம் எடுத்துக்க முடியாது. ஏதோ படிக்காதவன் முட்டாள் னு கதை விடுற என்கிட்ட என்னம்மோ என் தலையெழுத்து இதெல்லாம் நம்ப சொல்றாங்க
@navaneethakrishnan எனக்கு அந்தப் பட பெயர்மேல் அத்தனை ஈர்ப்பு ஆதலால் வைத்துள்ளேன்  
@Pullingo அய்யா சாமி நீ இங்கயும் வந்துட்டியா   இங்கயாச்சும் யாரையும் ட்ரோல் பண்ணாம இரு