ரயில் நிலையத்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - சிதறியடித்து ஓடிய பயணிகள் http://bit.ly/2q6V8jA #Korattur
ரயில் நிலையத்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - சிதறியடித்து ஓடிய பயணிகள்

சென்னை கொரட்டூர் ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் இரண்டு பேர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பயணிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.