ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்..
என்பதும்
அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும்..என்பதும்
மராட்டியத்தில் பாஜகவுக்கு நிகழ்ந்திருக்கிறதோ..
அதிக உறுப்பினர்கள் இருந்தும்கூட ஆட்சியமைக்க முடியாநிலை..
மேலே சொன்ன இரண்டு சிலப்பதிகாரக் கூற்றும் கூட நம் வசதிக்கேற்ப பயன்படுத்தக்கூடியதே..