@[email protected] வேறொரு account கு , move followers குடுத்தா, இங்க நா upload செய்த toots ம் கூடவே சேர்ந்து அங்க போகுமா? இல்ல, புது அக்கௌன்ட் ல புதுசா தான் போடனுமா?