வணக்கம் மேஸ்டோ..எனக்கு ப்ளூ டிக் வரமாட்டிது..இனியும் தரலனா Deactivate பண்ணி Twitter க்கே போய்டுவேன்😠
@ranjanikovai Edit profileல போய் Handle Name பக்கத்துல :verified(:) கடைசில இருக்க open & close brackets எடுத்துட்டு save பண்ணா வரும்
@Donal no..நான் Mastosocial server😌
@ranjanikovai வேற வழியில்ல பேசாம டிவிட்டருக்கே போயிடுங்க