39 followers 💃💃💃
@Heisenberg @Dulqr
புளூடிக் வெரிபை பெறுவது எப்படி.
1, mastodon. Social சர்வரில் புளூடிக் கிடைக்காது
2, mstdn.io அல்லது mstdn.social சர்வரில் சைன்அப் செய்து அக்கவுண்ட் துவங்கவும்
2, எடிட் ப்ரொபைல் சென்று ஹேன்டில் நேமிற்கு பின்னால் (:)verified(:) என டைப் செய்யவும் ஓப்பன் மற்றும் குளோஸ் பிராக்கெட் இல்லாமல்.
3,புதியதாக அக்கவுண்ட் ஓப்பன் செய்து புளூடிக் கிடைக்கபெறலாம்