Verified வாங்கியாச்சி உடனே dutyல join பண்ணுங்க மிஸ்டர் துரைசிங்கம்...
@onaytalks
எப்படி வெரிபைடு வாங்குறது
@raj_Twetzzz
இங்கன உருண்டா கிடைக்காது @mstdn.social போய் இதே details கொடுத்து account open பண்ணனும்....அதுக்கப்புறம் use name பக்கத்துல  ன்னு கொடுத்தா tick mark வந்துடும்...அப்புறம் account settings போய் followers move from ன்னு பழைய @mastodon.social username கொடுத்தா அங்க இருக்குற followers இங்கன வந்துடும்.... @macblaze2020 அண்ணே plz help him...