இந்த அஜித் விஜய் சூர்யா டிபி வச்சுருக்கவங்களை பாலோ பண்ண கொஞ்சம் யோசனையாத் தான் இருக்கு. இங்கயாவது நிம்மதியா இருப்போம்.
@BlitzkriegKK சரியான முடிவு. ரசிக வெறியனுங்க கடிச்சு வெச்சிடுவானுங்க