பொருளாதார மந்தத்தை மறைக்க ஒரு காஷ்மீர் பிரச்சினை. அதை மறக்க ஒரு அயோத்தி பிரச்சினை. அது போல தான் ட்விட்டரை திசை திருப்ப மாஸ்டோடன்
@maduraivignesh பெரகு எதுக்கு நீரு இந்தபக்கம் வந்தீரு
@Ambuli உம்மை பாக்கலாம்னு தான்
@maduraivignesh வாங்க வாங்க மாம்ஸ் வணக்கம் ராம்நாட் ல இருந்து