#TamilMastodon மக்களே, எந்த அப்ப்ளிகேஷன் சிறப்பாக உள்ளது என தெரியப்படுத்தவும், Tusky இம்சை அரசன் ஒற்றன் போல செய்திகளை கொண்டு வந்து சேர்கிறது🙏🙏🙏 முன் நன்றி
@Gurusizyaa Better way to use Mastodon is adding shortcut in the home screen. It's acts like an app. Tusky is not fully functional. I uninstalled Tusky.