mastodon.social - இல் கணக்கு வைத்திருப்பவர்கள், பெயருக்கு பின்னால் ": verified :" போட்டுக்கொள்வதில் ஒரு பயனும் இல்லை, அதற்கு mstdn.social - இல் கணக்கு தொடங்கவும். ஆகவே குழாயடியில் உருளாமல் கோயில் வாசலில் சென்று உருளவும். பின்தொடர்பவர்களை இழக்காமல் கணக்கை மாற்றிக்கொள்ளும் வசதியும் உள்ளது.
#TamilMastodon
@iArunkumar அப்டி ஓப்பன் பண்ணியும் டிக் வரலையே😖
@Shaleaks பேருக்கு பின்னாடி இப்படி போடுங்க.
@iArunkumar வந்திடுச்சி 🙌🏻