ட்விட்டர் மாதிரியேதான் இருக்கு.. சில எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் சேர்த்து மாட்டி வச்சிருக்கான்.. ட்விட்டர்ல பாலோ பண்ணாத சிலர் இங்க புதுசுங்குறதால பாலோ பண்ணலாம்.. இன்னும் கொஞ்சம் இடம் இருக்கு.. UI கொஞ்சம் ப்ளசன்ட்டா இருக்கு.. Edit ஆப்ஷன் இருக்கு, Hide status ஆப்ஷன் இருக்கு. #Mastodonreview
@Mytenpaise சரி