முஸ்லிம் நண்பர்கள் ,தோழர்கள் , சகோதரர்கள் இதை இத்துடன் விட்டுவிட்டு மனிதத்தை வளர்ப்போம். சங்கிகள் இனி அரசியல் செய்ய எதுவும் இருக்காது. தீர்ப்பு முழுதாக திருப்தி தராவிட்டாலும் சோகங்கள் கடந்து நண்பர்களாய் வாழ்வோம் 🙏. #AYODHYAVERDICT