@Rajasekaran7 என்ன மாப்ள சிம்பு ஃபேனா மாறிட்ட யா? 😂
@leochordia நானும் @DevaSubramanian மாம்ஸ் அணியில் இணைந்து ஏதாவது பார்க்கலாம்னு தான் மாம்ஸ் 😁
@Rajasekaran7 @leochordia இப்பதான் சரியான பாதைக்கு வந்திருக்க மாமா...🤣🤣🤣
சிம்பு 🔥🔥🔥
@DevaSubramanian @leochordia சமத்துவ எஸ்டிஆர் mastodon branch 🔥🔥🔥
@Rajasekaran7 வெலங்கிடும் 😂😂 @DevaSubramanian
@leochordia @DevaSubramanian துலங்கிடும் 🔥
@DevaSubramanian யோவ் மாம்ஸ் அவனையாவது வாழ விடு 😜 @Rajasekaran7
@leochordia @DevaSubramanian வாழ வச்சு தான் பழக்கம் மாம்ஸ் 😁