பருத்தி மூட்டை குடோன்லே இருந்து இருக்கலாம் #simplywaste
@TheMan3 பாஜக வை தூக்கி சுமக்கும் #சங்கிரஜினி.....
முதல் பேட்டியில் சொன்னதை இரண்டாம் பேட்டியில் மாற்றி
மூன்றாம் பேட்டியில் அதுக்கு ஊடகங்கள் தான் காரணம் என்று பழிதூக்கி போட்டவர் எப்படி தமிழகத்தை வழிநடத்த தகுதியை இழந்துவிட்டார்....
அதில் வெற்றிடம் வேறு..
@Sreedar
முதல் பேட்டில பேசுனது தான் அவன் கருத்து, அடுத்த பேட்டிகளில் அவன் பேசியது வீட்டில் உள்ள தன் மனைவி, Y G மகேந்திரன் இத மாறி ஆட்கள் பின்னாடி இருந்து சொல்லி கொடுத்தது, முதல்வர் கனவு முதல்ல இருந்தது இப்ப இருக்க வாய்ப்பு குறைவு, நம்ம(social media)
அடி அப்படி