யார் வரைந்து இருந்தாலும் அவருக்கு ஒரு ராயல் சல்யூட். 🙏🙏🙏
---
RT @[email protected]
கிஷோர் பாண்டி என்பவர் upload செய்துள்ளார், வேறு தகவல்கள் இல்லை https://twitter.com/karupalaniappan/status/1192807301045866496
https://twitter.com/macblaze2020/status/1192844874598338561
கரு பழனியப்பன் on Twitter

“இந்தப் படம் வரைந்த ஓவியர் யார்? பாராட்டத் தேடுகிறோம்... அறிந்தால் சொல்லுங்கள் !”

Twitter
@nchozhan திரு ப்ரோ.. மொரட்டு கட்டையா இருந்திருப்பாரு போல. 😍
@tecoholic செமயா யோசிச்சி இருக்கார். அப்படியே தோழியோட இருப்பது போலவும் ஒன்னு போட்டிருக்கலாம்.
@nchozhan வாசுகி சேச்சியை யாரவது இதுவரை வரைந்தது உண்டா?
@tecoholic அது வாசுகி மாமின்னு தான் கன்வெர்ட் ஆக்கிட்டாங்களே.
@nchozhan என்னது. மாமியா. நான் குறிஞ்சி முல்லை வாழ் கார்குழலி-ன்னு கற்பனை பண்ணீட்டனே இந்த படத்தப் பார்த்து.
@tecoholic oh. உங்களுக்கு வரலாற்றுத் திரிப்பு தெரியாதோ? வள்ளுவர் மயிலாப்பூரில் வாழ்ந்தவர், வாசுகி அவர் மனைவி. கிணற்றில் நீர் இறைக்கும் போது "வாசுகி" என வள்ளுவர் அழைத்தால், தண்ணீர் நிரம்பிய பானையைக் பாதிக் கிணற்றில் விட்டுவிட்டு வந்திடுவார். அவர் திரும்பிப் போகும்வரை அது அப்படியே நிற்கும். அப்படி ஒரு பத்தினி அவர்.
@nchozhan அட ஆமா ஆமா.. நண்பர்கள் வருவார்கள், பழைய சோறு போடுவார், ஆனால் சுடச்சுட இருக்கும்... இந்தக்கதையெல்லாம் கேட்டிருக்கேன்...