ஸ்ரீ ராமன் தகப்பனாருக்கு அதாகப்டடது தசரதனுக்கு 60000 மணைவிகள். அவர்கள் பெயரை சரியாக உச்சரிக்கும் நபருக்கு மிசா, பஞ்சமி அவதூறுக்கு பதில் சொல்லுங்கள் தோழர்களே.

கேளுங்க பதில் கரெக்டா சொல்ட்டா நீங்களும் உங்க பதிலை சொல்லுங்க 😁

@Mark2kali ஆமா அவனுங்களோட பாட்டன் பேரே தெரியாது இதில எங்க ராமனோட கீப்புங்க பேர சொல்றது
@Mark2kali 60000 எதற்கு??? குறைந்தது மகாபாரத்ததில் இருக்கும் அந்த 100 கெளரவர்கள் பெயர்களை சொல்ல சொல்லுங்கள்!!!