தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை – அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் Zero Delay வார்டு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
https://www.patrikai.com/free-treatment-in-private-hospitals-zero-delay-wards-in-all-govt-hospitals-minister-ma-subramanian-informed/

#zerodelay #subramanian_ma @Subramanian_ma@twitter.com #COVID19 #coronavirus #GH #privatehospital #patrikaidotcom

தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை – அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் Zero Delay வார்டு!   அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 890 தனியர் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை வழங்கவும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் Zero Delay வார்டு அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக  தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருவதால், அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.  இதனால் நூற்றுக்கணக்கான நோயாளிகள் ஆம்புலன்ஸ்களிலேயே காத்திருக்கும் அவலம் உருவாகி உள்ளது.   மேலும், தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்பவர்களிடம், பல மருத்துவமனைகள் மனிதாபிமானமின்றி சிகிச்சை...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon