அரசு கலை கல்லூரிகளில் உதவிபேராசிரியர் நியமன சான்றிதழ் சரிபார்ப்புக்கு இடைக்காலத்தடை! உயர்நீதி மன்றம்

https://www.patrikai.com/interim-ban-on-of-assistant-professor-appointment-certificate-verification-in-arts-colleges-high-court-madurai-order/ #assistantprofessor #certificate #verificatiob #madurai #colleg

அரசு கலை கல்லூரிகளில் உதவிபேராசிரியர் நியமன சான்றிதழ் சரிபார்ப்புக்கு இடைக்காலத்தடை! உயர்நீதி மன்றம்

மதுரை: அரசுக் கல்லூரிகளில் கவுரவ உதவியாளர்களை உதவி பேராசிரியர்கள் நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக  தென்காசி வாசுதேவநல்லூரைச் சேர்ந்த பாண்டியம்மாள், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்க தொடர்ந்திருந்தார். அவரது மனுவில்,  அரசு கலைக் கல்லூரிகளில் 2331 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக 4.10.2019-ல் அறிவிப்பு வெளியானது. தனியார் கல்லூரியில் உதவி பேராசிரிய ராக பணிபுரிந்து வரும் நான் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தேன்....

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon