தி.க. தலைவர் கி.வீரமணிக்கு நேரில் சென்று பொன்னாடை போர்த்தி பிறந்தநாள் வாழ்த்து கூறினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
https://patrikai.com/chief-minister-m-k-stalin-direct-birthday-wishes-to-k-veeramani-on-their-house/ via @[email protected]
#KVeeramani #HBDKVeeramani #veeramani @[email protected] @[email protected] @[email protected]
சென்னை: தி.க. தலைவர் கி.வீரமணிக்கு நேரில் சென்று பொன்னாடை போர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறினார் . திராவிட கழக தலைவர் கி.வீரமணிகயின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். சென்னை அடையாறில் உள்ள இல்லத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து கூறினார். திராவிட கழக தலைவர் கி.வீரமணியின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரும் உடனிருந்தனர்.‘ திராவிட கழக...
வேலுமணியை தொடர்ந்து வீரமணி! லஞ்ச ஒழிப்புத்துறையில் அறப்போர் இயக்கம் புகார்…
https://patrikai.com/corruption-complaint-against-kc-veeramani-arappor-iyakkam-complaint/ via @[email protected]
#velumani #Veeramani #Corruption @[email protected] @[email protected] @[email protected]
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் வேலுமணி ஊழல் புகார் கூறப்பட்ட நிலையில், தற்போது மற்றொரு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்துள்ளது. அதில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.65 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டியுள்ளது. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்ததும், கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து, விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு, பல்வேறு...